Park Opening Ceremony for Children

img

சிறுவர்களுக்கான மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து பூங்கா திறப்பு விழா

திருச்சி மாவட்டம் பழைய மாவட்ட ஆட்சியர் வளாகம் அருகில் 6022 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள சிறுவர்களுக்கான போக்குவரத்து பூங்காவானது 25 ஆண்டுகளாக போக்குவரத்து விதிகளை குழந்தைகள்-சிறார்-பள்ளி மாணவர்களுக்கு விளக்கும் வகையில் செயல்பட்டு வந்தது.